மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!

மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!
X

பிரதமர் நரேந்திர மோடி 

மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அம்பை பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

Next Story