நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆஜராக சம்மன்!!

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆஜராக சம்மன்!!
X

Nainar Nagendran

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஏப்.22ல் நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளனர்.

Next Story