ராய்பரேலியில் ராகுல் தோற்பார்: அமித்ஷா

ராய்பரேலியில் ராகுல் தோற்பார்: அமித்ஷா

அமித்ஷா 

ராய்பரேலி தொகுதியில் ராகுல் காந்தியை பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் வீழ்த்துவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் ராய்பரேலி எம்.பி.யாக இருந்த சோனியா காந்தி, 70% தொகுதி நிதியை சிறுபான்மையினருக்கே செலவு செய்தார் என்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமே தொகுதி நிதியைச் செலவு செய்ததை எதிர்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story