தொட்டபெட்டா செல்ல திடீர் தடை; சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம்!!

தொட்டபெட்டா செல்ல திடீர் தடை; சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம்!!

Doddabetta

தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்தது. நுழைவு வாயில் பகுதியில் இருந்து சிகரத்திற்கு செல்லக்கூடிய சாலையில் பாஸ்ட்டேக் நுழைவு கட்டண வசூல் மையம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் இன்று துவங்க உள்ள நிலையில் வரும் 22ம் தேதி வரை 7 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதியில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read MoreRead Less
Next Story