செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம்: அண்ணாமலை

செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம்: அண்ணாமலை

அண்ணாமலை

இனி விமான நிலையத்தில் பிரஸ் மீட் கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து செய்தியாளர் சந்திப்பும் இனி பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story