கேரளாவில் அதி கனக்கு வாய்ப்பு!!

கேரளாவில் அதி கனக்கு வாய்ப்பு!!
X

Heavy Rain

கேரளாவின் பல்வேறு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பயணத்தை தவிர்க்கும்படி தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார். மேலும் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், மூணாறு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதி கனமழையால் ஜூன் 28 வரை மூணாறு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story