அதிமுக வீண் விளம்பரம் தேடுகிறது: மு.க.ஸ்டாலின்

X
மு.க ஸ்டாலின்
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு அதிமுக வீண் விளம்பரம் தேடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சியாக செயல்படாமல் அவையை விட்டு வெளியேறுவதிலேயே அதிமுக குறியாக உள்ளது என்றும் கள்ளக்குறிச்சி துயர சம்பவத்தில் தமிழக அரசு அக்கறையோடு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
