சபாநாயகர் ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்: எடப்பாடி பழனிசாமி

X
edapadi palanisamy
சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் வேண்டுமென்றால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Next Story
