ஒன்றிய அரசின் பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஒன்றிய அரசின் பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
X

 ஸ்டாலின்

ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் 3 ஆண்டாக விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்திற்கு ஒப்புதல், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story