மழை பெய்ததால் காவிரி பிரச்னை காணாமல் போய்விட்டது: அண்ணாமலை

மழை பெய்ததால் காவிரி பிரச்னை காணாமல் போய்விட்டது: அண்ணாமலை
X

அண்ணாமலை

மழை பெய்து தண்ணீர் வந்ததால் காவிரி பிரச்னை காணாமல் போய்விட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் காவிரி பிரச்னை இனி அடுத்த வருடம்தான் வரும் என்றும் மிகப்பெரிய வியாதியே மறதிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸை கண்டிக்காத துரைமுருகன், அவர்களிடம் காசு வாங்கிவிட்டாரா என சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

-

Next Story