குரங்கு அம்மை நோய் பரவல்; இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!!

குரங்கு அம்மை நோய் பரவல்; இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!!
X

Mpox

உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story