திருச்சியில் இளம்பெண்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர் கைது!!

திருச்சியில் இளம்பெண்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர் கைது!!
X

bike stunt

திருச்சியில் சாலையில் இளம்பெண்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர் கைது செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட புத்தூரை சேர்ந்த சீனி ரியாஸ் (24) கைதாகினார்.

Next Story