குமரியில் சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியது!!

X
kanyakumari
குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியுள்ளது. கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 7.45 மணிக்கு தொடங்க வேண்டிய சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கப்பட்டது.
Next Story
