செங்குன்றம் அருகே குமரன் நகரில் ட்ரோன் மூலம் உணவு!!

செங்குன்றம் அருகே குமரன் நகரில் ட்ரோன் மூலம் உணவு!!
X

Food via drone

செங்குன்றம் அருகே வீடுகளில் முடங்கிய மக்களுக்கு சோதனை முயற்சியாக டிரோன் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது. குமரன் நகர் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் ட்ரோன் மூலம் உணவு வழங்கப்பட்டது.

Next Story