அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; ஆளுநர் அதனை மீற முடியாது : உயர்நீதிமன்றம்
R.N.Ravi
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; ஆளுநர் அதனை மீற முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி வீரபாரதி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story