மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

CM Stalin

மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழைநீர் தேங்கினால் உடனுக்குடன் வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழைநீர் அதிகம் பெய்யும் மாவட்டங்களுக்கு 18 பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story