சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து!!

சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து!!

Train

சென்னையில் பலத்த காற்றடன் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புறநகர் ரயில்கள் ரத்தானது.

Next Story