புயலை வேடிக்கை பார்க்க கடற்கரை செல்ல வேண்டாம் : அரசு
Heavy Rain
புயலை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story