பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்!!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்!!

மாணவிக்கு பாலியல் தொல்லை

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்த மசோதா இன்று அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.

Next Story