பல்கலைக்கழகங்களை தேசிய மயமாக்குவதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!!
Chidambaram
பல்கலைக்கழகங்களை தேசிய மயமாக்கும் வகையில் யுஜிசி விதிகள் திருத்தப்பட்டிருப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். புதிய விதிகளின்படி பல்கலைக்கழக துணைவேந்தர் ஒன்றிய அரசின் துணைவேந்தராக மாறுகிறார் என்றும் புதிய விதிப்படி மாநில அரசு பங்களிப்பின்றி ஒன்றிய அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெறுகிறது என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Next Story