தமிழ்நாடு அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை!!

தமிழ்நாடு அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை!!
X

ரவிக்குமார் எம்பி 

ஜாதிய வன்கொடுமையால் கொலை, இறப்புக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பட்டியலின, பழங்குடியினர் நலுனுக்காக பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story