கோடை காலத்தை சமாளிக்க தேவையான மின்சாரம் இருப்பு உள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி

X
senthil balaji
தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் இருப்பு உள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக 7000 தெர்மல் பிளான்ட் மூலம் மின்சாரம் உற்பத்தி, 14 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி, 2000 பேட்டரி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது என்றும் 2030-ம் ஆண்டு வரை பிரச்சனை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story