ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று, கனமழை காரணமாக ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தம்!!

X
ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று, கனமழை காரணமாக ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. கன்னியாகுமரி - ராமேஸ்வரம், சென்னை - ராமேஸ்ரம் ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில் மண்டபத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
