உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது!!

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது!!
X

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உறுதிமொழியுடன் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முதல் காளையாக அலங்காநல்லூர் முனியாண்டி சாமி கோயில் மாடு அவிழ்க்கப்பட்டுள்ளது. அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

Next Story