கிருஷ்ணகிரி கிழக்கு நா.த.க.வில் இருந்து 100 பேர் விலகல்!!
சீமான்
கிருஷ்ணகிரி கிழக்கு நா.த.க. ஒன்றிய செயலாளர் சூர்யா உட்பட 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். நாம் தமிழர் கட்சியால் பொருளாதரத்தை இழந்துவிட்டோம் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் சூர்யா பேட்டி அளித்தார். 10 வருடங்களாக கட்சியில் இருந்த எங்களுக்கு பதவி உயர்வு மற்றும் மதிப்பு அளிக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்தனர்.
Next Story