நடுத்தர வர்க்கத்தினருக்கான ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது: பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

X
Finance Minister Nirmala Sitharaman
நடுத்தர வர்க்கத்தினருக்கான ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது: பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது. புதிய வருமான வரி சலுகை மூலம் நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள்.
Next Story
