பிரேசில் நாட்டில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 மாணவர்கள் பலி!!

பிரேசில் நாட்டில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 மாணவர்கள் பலி!!
X

accident

பிரேசில் நாட்டில் நுபோரங்கா நகர் பகுதியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 மாணவர்கள் பலியாகினர். தலைநகர் சாவ் பாலோவுக்கு, பல்கலைக்கழக மாணவர்களுடன் சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

Next Story