சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 13% கூடுதலாக பெய்துள்ளது!!

X
rain
சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 13% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக 177 மி.மீ. மழை பொழியும் நிலையில் இதுவரை 199.4 மி.மீ. மழை பொழிந்துள்ளது.
Next Story
