மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!!
X

Sensex

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1545 புள்ளிகள் உயர்ந்து 76699 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 470 புள்ளிகள் உயர்ந்து 23,299 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

Next Story