மதுரையில் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 2 காவலர்களை சஸ்பெண்ட்!!

X
ஆயுதப்படை போலீஸார் இடைநீக்கம்
மதுரையில் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்காக ஆஜர்ப்படுத்திய பின்னர் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அரசுப்பேருந்தில் அழைத்து வந்த நிலையில் பகவதிராஜா தப்பியோடினார். இந்நிலையில் காவலர்கள் சரவணக்குமார், பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story