உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த 2 மணி நேரத்தில் குடும்ப அட்டை!!

X
Ration Card
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த 2 மணி நேரத்தில் குடும்ப அட்டை வழங்கப்பட்டது. வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. 2 மணி நேரத்தில் 10 பயனாளிகளுக்கு உடனடியாக குடும்ப அட்டை, 4 பேருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது.
Next Story
