கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம்!!

X
plastic water bottle
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. கொடைக்கானல் வரும் வாகனங்கள், பேருந்துகள், தங்கும் விடுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
Next Story
