தங்கம் விலை ஒரு சவரன் ரூ.280 அதிகரித்து ரூ.53,640-க்கு விற்பனை!!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.280 அதிகரித்து ரூ.53,640-க்கு விற்பனை!!

தங்கம் விலை 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.6670 ஆகவும், சவரன் ரூ.53,360 ஆகவும் இருந்தது.

Read MoreRead Less
Next Story