ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; மாலை 3 மணி நிலவரம்!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; மாலை 3 மணி நிலவரம்!!
X

Vote

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 53.63% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 10.95 % வாக்குகளும் காலை 11 மணி நிலவரப்படி 26 சதவீத வாக்குகளும் பதிவானது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 2,27,546 பேர் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

Next Story