சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது!!

X
arrest
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் போலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மைதானத்தில் செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story