சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை ரூ.310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்: தங்கம் தென்னரசு

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை ரூ.310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்: தங்கம் தென்னரசு
X

thangam thennarasu

  • சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை ரூ.310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்
  • தனியார் பங்களிப்புடன் அடையாறு ஆறு சீரமைப்பு பணி ரூ.1500 கோடியில் மேற்கொள்ளப்படும்; 30 மாதங்களில் பணி முடிக்கப்படும்
  • திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.400 கோடி மதிப்பீட்டில் திட்டம்
  • சென்னையில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் ரூ.88 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்
  • புதுக்கோட்டை, அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1820 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
  • சென்னையில் பெருநகரில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய ரூ.2423 கோடி மதிப்பீட்டில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம்
  • நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,678 கோடி ஒதுக்கீடு
  • தென்காசியில் ரூ.864 கோடி, தூத்துக்குடியில் ரூ.370 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்
  • 7 மாவட்டங்களில் புதிய கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ரூ.6668 கோடி ஒதுக்கீடு; 29.74 லட்சம் பேர் பயன்பெறுவர்
  • ரூ.890 கோடியில் திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்
  • ஈரோட்டில் ரூ.374 கோடி; திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.150 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்
Next Story