கோவளத்தில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

X
thangam thennarasu
தமிழக அரசு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளது. சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்தார். அதில், கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும் என தெரிவித்தார்.
Next Story