தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4-ஆக பதிவு!!

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4-ஆக பதிவு!!
X

தஜிகிஸ்தானில் நள்ளிரவு 12.55 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ எதுவும் நிகழ்ந்ததாக உடனடி தகவல் இல்லை.

Next Story