பத்தினம்திட்டாவில் இளம்பெண்ணுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர் கைது!!
arrest
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் இளம்பெண்ணுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 13 வயதில் இருந்து சுமார் 60 பேருக்கு மேல் பாலியல் தொல்லை என புகார் கூறப்படுகிறது. பெரும்பாலும் உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story