வாகன ஓட்டிகளுக்கு 50% தள்ளுபடி: பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவிப்பு!!

வாகன ஓட்டிகளுக்கு 50% தள்ளுபடி: பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவிப்பு!!
X

traffic police 

போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதங்களை செலுத்த, வாகன ஓட்டிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியை பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இந்த தள்ளுபடி நாளை முதல் செப்., 12 வரை பாதி கட்டணம் செலுத்தலாம்.

Next Story