விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக உயர்வு!!

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக உயர்வு!!
X

Kallakurichi Death

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. விஷ சாராயம் அருந்திய 5 பெண்கள் உட்பட 61 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 பேரும், சேலம் மருத்துவமனையில் 21 பேரும், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மரில் தலா 4 பேரும் உயிரிழந்தனர்.

Next Story