மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 7 பேர் போக்சோவில் கைது!!

X
arrest
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேர் போக்சோவில் கைது செய்துள்ளனர். அரசு பள்ளியில் நடந்த இலவச சேவை மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 5 முதியவர்கள், 2 இளைஞர்கள் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
Next Story