திருச்சி அருகே ரூ.8 லட்சம் மதிப்புள் குட்கா பறிமுதல்; 5பேர் கைது!!

X
arrest
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா கடத்தலில் ஈடுபட்ட நகுலன், பாலசுப்பிரமணி, முகமது ரபீக், அப்துல் ஜாபர், ஜாஃபர் சாதிக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story