ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு GST 28%லிருந்து 40%ஆக உயர்வு!!

X
IPL Ticket
ஐபிஎல் டிக்கெட் விலை மேலும் உயர்கிறது. ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு GST 28%லிருந்து 40%ஆக உயர்கிறது. கசினோ, ரேஸ் கிளப்புகளுக்கும் 28%லிருந்து 40% ஆக அதிகரிக்கப்படுகிறது.
Next Story
