தேர்தலில் 200 முதல் 220 சீட் என ஒன்றிய உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி சென்னையில் மோடி 9ம் தேதி ரோடு ஷோ: 12ம் தேதி கோவை, தருமபுரியில் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு

தேர்தலில் 200 முதல் 220 சீட் என ஒன்றிய உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி சென்னையில் மோடி 9ம் தேதி ரோடு ஷோ: 12ம் தேதி கோவை, தருமபுரியில் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு

தமிழகத்தில் முற்றிலும் கள நிலவரம் பாஜவுக்கு கலவரமாகத்தான் உள்ளது. ஒரு சீட் கூட பாஜவுக்கு கிடைக்காது என்று தற்போது தெரியவந்துள்ளது. ஆனாலும் எப்படியாவது 5 சீட்டாவது பெற வேண்டும் என்று நினைத்து தமிழகத்திற்கு அடிக்கடி வரத் தொடங்கியுள்ளனர். வட மாநிலங்களே தற்போது பாஜவை கை விட்டுள்ள நிலையில் தென் மாநிலங்களில் மட்டும் எப்படி பாஜவுக்கு சீட் கிடைக்கும் என்கின்றனர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

Read MoreRead Less
Next Story