2025-2026ஆம் நிதியாண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் ரூ.3500 கோடியில் கட்டப்படும்: நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

X
thangam thennarasu
- 2025-2026ஆம் நிதியாண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் ரூ.3500 கோடியில் கட்டப்படும்.
- ஊரக பகுதிகளில், முதற்கட்டமாக 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு.
- 100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
- கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
- முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு
Next Story