1,000 டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

1,000 டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

bjp

தமிழகத்தில் குறைந்தது 1,000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இந்தியாவில் மோடி பிரதமராக பதவியேற்ற கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.11 லட்சம் கோடி நிதிஉதவி வழங்கப்பட்டு, ஏராளமான திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2வது முறையாக ஒன்றிய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள நான், மேலும் பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவேன்.

Next Story