பல்வேறு நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணி தீவிரம்

பல்வேறு நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணி தீவிரம்

bus

குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி போன்ற மேற்கு பகுதிகளுக்கு செல்லும் 70 பேருந்துகளும், தனியார் சேவைகளுக்காக 30 பேருந்துகளுக்கும், எம்டிசி பேருந்துகளுக்கு 30 பேக்களும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தங்கும் இடம், கடைகள் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 200 நான்கு சக்கர வாகனங்கள், எஸ்கலேட்டர், குடிநீர் வசதி, சிசிடிவி கேமரா மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகளும் மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பல்வேறு நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணி தீவிரம்

Next Story