மின் கட்டண உயர்வு ஒன்றிய அரசை கண்டித்து 25ம்தேதி ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மின் கட்டண உயர்வு ஒன்றிய அரசை கண்டித்து 25ம்தேதி ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

ebs

நுகர்வோர் குறியீட்டுஎண் உயர்வுக்கு தகுந்தாற் போல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு அரசே உற்பத்தி செய்யும் வகையில் புதியமின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.

Next Story