GOAT என்ற தலைப்பு சனாதனக் கருத்தில்லையா?: ரவிக்குமார்
ரவிக்குமார் எம்பி
The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? என விசிக எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காலமெல்லாம் பெரியது இதுதான் என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!; 'என்றும் மாறாதது' என்பதுதானே 'சனாதனம்' என்ற சொல்லின் பொருள்!; இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story